Monday, December 19, 2022

உபதேசம் : 541

 ﷽ உபதேசம் : 541

19-12-2022 திங்கட்கிழமை

"ஒவ்வொரு அடியாரும் எந்த நிலையில் மரணிக்கின்றாரோ அந்த நிலையிலேயே எழுப்பப்படுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம் - 2878

No comments:

Post a Comment