﷽ உபதேசம் : 536
14-12-2022 புதன்கிழமை"நிச்சயமாக அல்லாஹ், ஒரு கூட்டத்தை நேசித்தால், அவர்களை சோதிப்பான்! அந்த சோதனையில் அவா்கள் திருப்தி அடைந்தால், அவா்களுக்கு அல்லாஹ்வின் திருப்தி உண்டு! கோபம் அடைந்தால் அவா்களுக்குக்கு (அல்லாஹ்வின்) கோபம் உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) திர்மிதீ - 2396
No comments:
Post a Comment