﷽ உபதேசம் : 540
18-12-2022 ஞாயிற்றுக்கிழமை"அதிகம் சஜ்தா செய்வதை நீர் கடைபிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுக்காக ஒரு சஜ்தா செய்வதன் மூலம் அல்லாஹ் உம்முடைய அந்தஸ்தை உயர்த்தாமலும், உம்மை விட்டும் ஒரு தவறை அழிக்காமலும் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம் - 488
No comments:
Post a Comment