﷽ உபதேசம் : 533
11-12-2022 ஞாயிற்றுக்கிழமை"முஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவருடைய உயிரை நான் கைப்பற்றிய நிலையில் அவன் (பொறுமையுடன்) நன்மையை எதிர்பார்த்தவனாக இருந்தால், அவனுக்கு என்னிடம் சொர்க்கத்தைந் தவிர வேறு கூலி இல்லை!" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 6424
No comments:
Post a Comment