Saturday, December 24, 2022

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 22 )

 லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 22 )

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.

பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

சட்டம் : ஒரு சபையை முடிக்கும் போது இந்த துஆவைக் கூற வேண்டும்.

ஆதாரம் : ஒரு சபையை முடிக்கும் போது இந்த துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை அவை:ஸுப்ஹான(க்)கல்லாஹும்மவபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.
பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுபவர்களாக இருந்தார்கள்.
நூல் : திர்மிதீ-3355

No comments:

Post a Comment