﷽ உபதேசம் : 542
20-12-2022 செவ்வாய்க்கிழமை"இறைவழியில் போராடுகின்ற ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கின்றவரும் அவா் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலனை பாதுகாக்கின்றவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவா் போன்றவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் இப்னு காலித்(ரலி) புகாரி - 2843
No comments:
Post a Comment