Wednesday, December 21, 2022

நூல் : புகாரி 3436

 . 💫💫💫💫💫💫💫


தொட்டில் குழந்தையாக பேசிய மூவர்

நபிமொழி


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும்போது) பேசியதில்லை.

(ஒருவர்) ஈசா (அலை) அவர்கள்.

(மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர்.

(ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார்.

ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார்.

(பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய்,

இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே! என்று கூறிவிட்டார்.

(தொடரும்)

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3436

No comments:

Post a Comment