தினமும் 1️⃣0️⃣0️⃣ தடவை ஓதினால் கிடைக்கும் நன்மைகள்
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்"
பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
நூறு நன்மைகள் எழுதப்படும்.
நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்)
நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப் படுகின்றன;
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : 5221.
No comments:
Post a Comment