Thursday, January 5, 2023

நூல் : புகாரி 2766

 . 💛💛💛💛💛💛💛

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் கூறிய 7 பெரும்பாவங்கள்:

1) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது

2) சூனியம் செய்வது

3) நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வது

4) வட்டியை உண்பது

5) அனாதைகளின் செல்வத்தை உண்பது

6) போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது

7)அப்பாவிகளான. இறைநம்பிக்கை கொண்ட. கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவது

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2766

No comments:

Post a Comment