Wednesday, February 1, 2023

குர்ஆன் வசனம் 335

 ﷽ குர்ஆன் வசனம் 335

01-02-2023 புதன்கிழமை

اِنَّ الۡمُبَذِّرِيۡنَ كَانُوۡۤا اِخۡوَانَ الشَّيٰطِيۡنِ‌ ؕ وَكَانَ الشَّيۡطٰنُ لِرَبِّهٖ كَفُوۡرًا

விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

[அல்குர்ஆன் 17:27]

No comments:

Post a Comment