Wednesday, February 1, 2023

உபதேசம் : 585

 ﷽ உபதேசம் : 585

01-02-2023 புதன்கிழமை

"ஒரு முஸ்லிம் காஃபிருக்கு வாரிசாக மாட்டார் !
ஓரு காஃபிர் முஸ்லிமுக்கு வாரிசாக மாட்டார்!"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உசாமா இப்னு ஸைத் (ரலி) புகாரி - 6764

No comments:

Post a Comment