Monday, August 7, 2023

நூல் : புகாரி 3815

🌷🌷🌷🌷🌷🌷🌷

நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உலகின் பெண்களிலேயே (அன்று) சிறந்தவர் மர்யம் ஆவார்.

(இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : புகாரி 3815

No comments:

Post a Comment