Wednesday, August 9, 2023

குர்ஆன் வசனம் 518

﷽ குர்ஆன் வசனம் 518
05-08-2023 சனிக்கிழமை


فَمَنِ اهۡتَدٰى فَلِنَفۡسِهٖ‌ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيۡهَا‌

நேர்வழி பெற்றவர் தமக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிகெடுபவர் தமக்கு எதிராகவே வழிகெடுகிறார்.

[அல்குர்ஆன் 39:41]

No comments:

Post a Comment