Monday, August 7, 2023

உபதேசம் : 737

 ﷽ உபதேசம் : 737

"ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால் அவர் அந்த செயலைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5103

No comments:

Post a Comment