Wednesday, August 9, 2023

உபதேசம் : 756

﷽ உபதேசம் : 756
24-07-2023 திங்கட்கிழமை

"சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன! அவற்றை அல்லாஹ் தனது பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே உள்ள தொலைவு வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு ஆகும். நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே மிகச்சிறந்த மற்றும் மிக உயர்ந்த படித்தரமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2789

No comments:

Post a Comment