Wednesday, August 9, 2023

உபதேசம் : 760

﷽ உபதேசம் : 760
28-07-2023 வெள்ளிக்கிழமை

"யாா் ஒரு முஸ்லிமுடைய ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அவருடைய ஒரு துன்பத்தை மறுமை நாளிள் அல்லாஹ நீக்குகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) புகாரி - 2442

No comments:

Post a Comment