Wednesday, August 9, 2023

உபதேசம் : 771

﷽ உபதேசம் : 771
08-08-2023 செவ்வாய்க்கிழமை

"தொழுகையாளிகளாக இருந்தவர்கள் (சொக்கத்திலிருந்து) தொழுகை என்ற வாசல் வழியாக அழைக்கப்படுவாா்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1897

No comments:

Post a Comment