Monday, August 7, 2023

அமல் செய்வோம் அருள் பெறுவோம்

அமல் செய்வோம் அருள் பெறுவோம்

தொடர்: 1

எதற்காக இந்த உலக வாழ்க்கை?

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 67:2

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும்.

அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி,நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.

நூல்: முஸ்லிம் 5292

No comments:

Post a Comment