Wednesday, August 9, 2023

குர்ஆன் வசனம் 507

﷽ குர்ஆன் வசனம் 507
25-07-2023 செவ்வாய்க்கிழமை

فَسُبۡحٰنَ الَّذِىۡ بِيَدِهٖ مَلَـكُوۡتُ كُلِّ شَىۡءٍ وَّاِلَيۡهِ تُرۡجَعُوۡنَ

எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

[அல்குர்ஆன் 36:83]

No comments:

Post a Comment