Wednesday, August 9, 2023

உபதேசம் : 757

﷽ உபதேசம் : 757
25-07-2023 செவ்வாய்க்கிழமை

நோன்புப்பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 1509

No comments:

Post a Comment