Wednesday, August 9, 2023

குர்ஆன் வசனம் 517

﷽ குர்ஆன் வசனம் 517
04-08-2023 வெள்ளிக்கிழமை

وَالَّذِىۡ جَآءَ بِالصِّدۡقِ وَصَدَّقَ بِهٖۤ‌ اُولٰٓٮِٕكَ هُمُ الۡمُتَّقُوۡنَ

உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மைப்படுத்துபவருமே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

[அல்குர்ஆன் 39:33]

No comments:

Post a Comment