Wednesday, August 9, 2023

உபதேசம் : 761

﷽ உபதேசம் : 761
29-07-2023 சனிக்கிழமை

"அல்லாஹ் யாருக்காவது செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றாவிட்டால் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாகி, அவனுடைய கழுத்தை சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்' 'நானே உன்னுடைய புதையல்' என்று கூறும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1403

No comments:

Post a Comment