Wednesday, August 9, 2023

உபதேசம் : 762

﷽ உபதேசம் : 762
30-07-2023 ஞாயிற்றுக்கிழமை

"தலைமுடி வைத்திருப்பவர் (அதை வாரி) கண்ணியமாக வைத்து கொள்ளட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அபூதாவூத் - 4163

No comments:

Post a Comment