Wednesday, August 9, 2023

உபதேசம் : 766

﷽ உபதேசம் : 766
03-08-2023 வியாழக்கிழமை

"நிச்சயமாக! ஓர் ஏழைக்கு தர்மம் செய்வது தர்மமாக மட்டுமே இருக்கும். ஆனால் தனது உறவினருக்கு தர்மம் செய்வதில் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று தர்மமும் மற்றொன்று உறவினரை ஆதரித்ததும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி) நஸயீ - 2535

No comments:

Post a Comment