Tuesday, December 6, 2022

குர்ஆன் வசனம் 278

﷽ குர்ஆன் வசனம் 278
06-12-2022 செவ்வாய்க்கிழமை

وَاصۡبِرۡ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِيۡنَ

பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

[அல்குர்ஆன் 11:115] 

No comments:

Post a Comment