*﷽ உபதேசம் 521*
*29-11-2022 செவ்வாய்க்கிழமை*
*நானும் என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், 'எங்களுக்குப் பதவி தாருங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார்.*
*நபி(ஸல்) அவர்கள், 'கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (-பதவியை) வழங்கமாட்டோம்' என்றார்கள்.*
*அறிவிப்பவர் :அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) புகாரி : 7149.*
No comments:
Post a Comment