*30-11-2022 புதன்கிழமை*
*நபி (ஸல்) அவா்கள் ஒா் ஈச்சம் பாயின் மீது தூங்கினார்கள். அதனுடைய அடையாளங்கள் அவர்களின் விலாப்புறத்தில் (நன்றாக) பதிந்திருந்தன. அல்லாஹ்வின் தூதரே! 'நாங்கள் உங்களுக்கு ஓா் விரிப்பை ஏற்பாடு செய்யட்டுமா?' என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் "எனக்கும் இந்த உலகிற்கும் என்ன இருக்கிறது? ஒரு மரத்தின் கீழ் நிழலிற்காக ஒதுங்கி ஓய்வெடுத்து பிறகு விட்டுச் செல்கிறானே அந்தப் பயணியைப் போன்றுதான் நான்!" என்று கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ - 2299*
No comments:
Post a Comment