Friday, December 2, 2022

உபதேசம் : 523

*﷽  உபதேசம் : 523*
*01-12-2022 வியாழக்கிழமை*

*"அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மையைச் செய்ய நாடினாலும் அல்லாஹ் நாடினாலே தவிர  அவர்களால் உனக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு தீமையைச் செய்ய நாடினாலும் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ - 2440*

No comments:

Post a Comment