﷽ உபதேசம் : 524
02-12-2022 வெள்ளிக்கிழமை
"ஒா் ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட, பசியோடு இருக்கினற இரண்டு ஓநாய்கள் அந்த ஆட்டு மந்தையை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப்பற்றை நாசமாக்கி விடும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஅப் இப்னு மாலிக் (ரலி) திர்மிதீ - 2298
No comments:
Post a Comment