Sunday, December 4, 2022

உபதேசம் : 526

 ﷽ உபதேசம் : 526

04-12-2022 ஞாயிற்றுக்கிழமை

குறையுடைய பொருளை விற்கும்போது அதில் உள்ள குறையைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஹலால் (அனுமதி) இல்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) இப்னுமாஜா - 2237

No comments:

Post a Comment