Wednesday, December 7, 2022

உபதேசம் : 529

 ﷽ உபதேசம் : 529

07-12-2022 புதன்கிழமை

தமது வீட்டிற்குள் நுழைந்ததும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் என்ன செய்வார்கள்?" என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபொழுது "பல் துலக்குவார்கள்" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : மிக்தாம் பின் ஷுரைஹ் (ரலி) அபூதாவுத் - 51

No comments:

Post a Comment