﷽ உபதேசம் : 532
10-12-2022 சனிக்கிழமை"ஓர் அடியானின் உயிா் அவனுடைய தொண்டைக்குழியை வந்து சேரும் வரை (மரணிக்கும் வரை) அவனுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை நிச்சயமாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) திர்மிதீ - 3537
No comments:
Post a Comment