Saturday, December 3, 2022

குர்ஆன் வசனம் 275

 ﷽ குர்ஆன் வசனம் 275

03-12-2022 சனிக்கிழமை

وَاِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمۡ رَبُّكَ اَعۡمَالَهُمۡ ‌ ؕ اِنَّهٗ بِمَا يَعۡمَلُوۡنَ خَبِيۡرٌ‏

ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்(களுக்கான கூலி)களை உமது இறைவன் முழுமையாக வழங்குவான். அவர்கள் செய்வது பற்றி அவன் நன்கறிந்தவன்.

[அல்குர்ஆன் 11:111]

No comments:

Post a Comment