Saturday, December 3, 2022

உபதேசம் : 525

 ﷽  உபதேசம் : 525

03-12-2022 சனிக்கிழமை

"நீ சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகம் இல்லாததின் பக்கம் திரும்பி விடு! நிச்சயமாக உண்மை என்பது நிம்மதியாகும்! பொய் என்பது சந்தேகமானதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நஸயீ - 327

No comments:

Post a Comment