Tuesday, December 6, 2022

குர்ஆன் வசனம் 277

 ﷽ குர்ஆன் வசனம் 277

05-12-2022 திங்கட்கிழமை

‌ اِنَّ الۡحَسَنٰتِ يُذۡهِبۡنَ السَّيِّاٰتِ ‌ؕ ذٰ لِكَ ذِكۡرٰى لِلذّٰكِرِيۡنَ

நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.

[அல்குர்ஆன் 11:114]

No comments:

Post a Comment