﷽ உபதேசம் : 530
08-12-2022 வியாழக்கிழமை"கடல் நீரில் உளூச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ஏற்றதாகும். அதில் உள்ள செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டவைகளாகும்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அபூதாவுத் - 83
No comments:
Post a Comment