هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن طِينٍۢ ثُمَّ قَضَىٰٓ أَجَلًۭا ۖ وَأَجَلٌۭ مُّسَمًّى عِندَهُۥ ۖ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ ⭘
அவனே களிமண்ணால் உங்களைப் படைத்தான். பிறகு (வாழ்வுக்கான) தவணையை நிர்ணயித்தான். (மறுமைக்கான) குறிப்பிட்ட மற்றொரு தவணையும் அவனிடம் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.
அல் குர்ஆன் - 6 : 2
No comments:
Post a Comment