ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَوَتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَتِ وَٱلنُّورَ ۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ ⭘
வானங்களையும், பூமியையும் படைத்து, இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (இதன்) பிறகும் இறைமறுப்பாளர்கள் தமது இறைவனுக்கு(ப் படைப்பினங்களைச்) சமமாக்குகின்றனர்.
அல் குர்ஆன் - 6 : 1
No comments:
Post a Comment