فَقَدْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۖ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنۢبَٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ ⭘
உண்மை அவர்களிடம் வந்தபோது அதைப் பொய்யெனக் கூறினர். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதைப் பற்றிய செய்திகள் அவர்களிடம் வந்தே தீரும்.
அல் குர்ஆன் - 6 : 5
No comments:
Post a Comment