Saturday, December 3, 2022

அல் குர்ஆன் - 6 : 6

 ‏أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍۢ مَّكَّنَّهُمْ فِى ٱلْأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا ٱلسَّمَآءَ عَلَيْهِم مِّدْرَارًۭا وَجَعَلْنَا ٱلْأَنْهَرَ تَجْرِى مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَهُم بِذُنُوبِهِمْ وَأَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ ‎⭘


இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையை நாம் அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? பூமியில் உங்களுக்குச் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்தோம். அவர்கள்மீது தொடர் மழையைப் பொழிவித்து, அவர்களின் கீழ் ஆறுகளையும் ஓடச் செய்தோம். அவர்களின் பாவச்செயல்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டு, அவர்களுக்குப் பின் வேறொரு தலைமுறையைத் தோற்றுவித்தோம்.

அல் குர்ஆன் - 6 : 6

No comments:

Post a Comment