Friday, October 7, 2022

அல்குர்ஆன் 2️⃣: 2️⃣8️⃣6️⃣

  بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ

🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًۭا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَفِرِينَ⭘

              “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைப் பிடித்து விடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நீ சுமத்தியது போன்று எங்கள்மீதும் சுமையைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்குச் சக்தியில்லாதவற்றை எங்கள்மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்குக் கருணை காட்டுவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக!”  

அல்குர்ஆன் 2️⃣: 2️⃣8️⃣6️⃣

💚💚💚💚💚💚💚

No comments:

Post a Comment