Tuesday, October 25, 2022

உபதேசம் : 486

 ﷽  உபதேசம் : 486

25-10-2022 செவ்வாய்க்கிழமை

"(கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்து விடுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தனது அர்ஷின்  நிழலைத் தருகிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :  அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1227

No comments:

Post a Comment