Wednesday, October 5, 2022

உபதேசம் : 466

 ﷽  உபதேசம் : 466

05-10-2022 புதன்கிழமை

"சூரியன் உதயமாகும் நாட்களில்  ஜும்ஆ நாள் மிகவும் சிறந்த நாளாகும்! அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்கத்தில் (தோட்டத்தில்) தங்க வைக்கப்பட்டார்கள். யுக முடிவுநாளும் அந்நாளில் தான் ஏற்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 450

No comments:

Post a Comment