நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 489
28-10-2022 வெள்ளிக்கிழமை
" தமது மார்க்கத்தைக் காப்பதற்காகப் போராடி ஒருவர் கொல்லப்பட்டு விட்டால், அவர் உயிர்த்தியாகி ஆவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சயீத் பின் ஸைத் (ரலி) திர்மிதீ - 1341
No comments:
Post a Comment