🍄🍄🍄🍄🍄🍄
நபிமொழி
நபி (ஸல்) அவர்கள்:
நீங்கள் உறங்(கப் போ)கும்போது
விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள்.
தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள்.
உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்` என்று கூறினார்கள்.
அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி 5624
No comments:
Post a Comment