நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
🍇🍇🍇🍇🍇🍇
நபிமொழி
விதியை நம்பிச் (சோம்பியாருக்காதீர்கள்) செயல்படுங்கள்,
ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் எதற்காகப் படைக்கப்பட்டீர்களோ
அதற்கான வழிகள் எளிதாக்கித் தரப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 4945
No comments:
Post a Comment