﷽ உபதேசம் : 487
26-10-2022 புதன்கிழமை
"உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் பொருட்களை வாங்கும்பொழுதும் விற்கும்பொழுதும் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் பொழுதும் மென்மையாக நடந்து கொண்டார்.அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) திர்மிதீ - 1241
No comments:
Post a Comment