﷽ உபதேசம் : 476
15-10-2022 சனிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் குணத்திலும், தோற்றத்திலும் மனிதா்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும், மனிதா்களிலேயே அதிக கொடை குணம் கொண்டவர்களாகவும் அதிக வீரம் உடையவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) திர்மிதீ - 1610
No comments:
Post a Comment