நபிமொழி
நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னை நெருங்க முடியாது.
என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான்.
இறுதியில் அவனை நேசித்துவிடும்போது
அவன் கேட்கிற செவியாக,
அவன் பார்க்கிற கண்ணாக,
அவன் பற்றுகிற கையாக,
அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன்.
அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.
என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன்.
என அல்லாஹ் கூறுவதாக நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6502
No comments:
Post a Comment