﷽ உபதேசம் : 470
09-10-2022 ஞாயிற்றுக்கிழமை
"எனது சமுதாயத்தினர் ஸஜ்தாவின் காரணமாக முகம் வெண்மையானவர்களாகவும், உளூவின் காரணமாக கை, கால்கள் வெண்மையானவர்களாகவும் மறுமை நாளில் காட்சி அளிப்பார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) திர்மிதீ - 552
No comments:
Post a Comment